“அவர் ஒரு நல்ல இடத்திற்கு (பரலோகத்திற்கு) போயிருப்பார்.”
“நாம் அவரை பார்க்கும்வரை, கொஞ்சம் நேரம் காத்திருப்போம்.”
மரணத்திற்கு பின்பும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அவர்கள் அறியாமல் சொல்கிறார்கள் என நினைக்கிறீர்களா?
அறிவியல் முன்னேறியிருந்தாலும்கூட, நமது ஆத்துமாவை பற்றி இரகசியத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த இரகசியத்தை குறித்து வேதாகமம் நமக்கு கற்பிக்கிறது.
நமது வாழ்க்கை இப்பூமியில் எப்பொழுது முடிவடையும்?
இந்த உடலைவிட்டு பிரிந்தபின்பு, நமது ஆத்துமா எங்கே போகும்?
அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்.எபி 11:16
