சிருஷ்டிப்பிலிருக்கும் நியதிகள் உண்மையில் அற்புதமானவை.
அவை சகலத்தையும் சிருஷ்டித்த தேவனை பற்றி என்னை சிந்திக்க வைத்தது.
பறவை குஞ்சுகளுக்கு அப்பா அம்மா இருக்கு.
வீட்டை காவல்பண்ணும் நாய்களுக்கும் அப்பா அம்மா இருக்கு. பூக்களுக்கும் இருக்கிறது.
உயிரினங்கள் அனைத்திற்கும் அப்பா அம்மா இருப்பது இயற்கையாகும்…
இப்படி தேவனுடைய சகல சிருஷ்டிப்புகளில் தேவனுடைய நிஜமான சாயலை கண்டுப்பிடிக்கலாம்!
